ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,45 லட்சம் கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

by Editor / 15-10-2022 09:50:42pm
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,45  லட்சம் கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று பெய்யத்தொடங்கியுள்ளதால் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,45000 லட்சம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பு. மாலை வினாடிக்கு 1,25000 லட்சம் கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து தற்போது நிலவரப்படி வினாடிக்கு 1,45000 கன அடியாக அதிகரித்துள்ளது.
 

 

Tags :

Share via