அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்-அமைச்சர் மூர்த்தி.

by Editor / 26-03-2024 09:34:05am
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்-அமைச்சர் மூர்த்தி.

தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், பாஜக கூட்டணி சார்பில் டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடும் நிலையில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் தங்க தமிழ் செல்வனை ஆதரித்து பிராகாரம் செய்தார் அமைச்சர் மூர்த்தி. அவர் பேசுகையில்ல், தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் வெல்லாவிட்டால் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அவர் கூறியதோடு தங்கத்தமிழ்செல்வனை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

 

Tags : அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்

Share via

More stories