நாய்ஸ் அறிமுகப்படுத்திய புதிய ஹெட்போன்கள்

by Staff / 09-11-2022 03:03:23pm
நாய்ஸ் அறிமுகப்படுத்திய புதிய ஹெட்போன்கள்

ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியில் கொடிகட்டி பறக்கும் நிறுவனமான நாய்ஸ், தனது ‘நாய்ஸ் 2’ எனும் புதிய ரக ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முந்தைய வரிசையான ‘நாய்ஸ் 1’ இன், அடுத்த வடிவமாகும். புளூடூத் 5.3 மற்றும் டைப் சி சார்ஜிங் வசதி, ரூ.1,499 விலையில், அறிமுகமான இவை, அமேசான், ஃபிளிப்கார்ட், மைன்த்ரா உள்ளிட்ட தளங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

 

Tags :

Share via

More stories

Logo