பயிர் காப்பீட்டு தொகை உடனடியாக வழங்கிட கோரிகாங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2024-25 ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை மற்றும் நிவாரணம் தொகை உடனடியாக வழங்கிட கோரி தலையில முக்காடு அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு, கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், எட்டையாபுரம் தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 2024 2025 காண நிவாரணத் தொகையை வழங்கிட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி தலைமையில் தலையில் முக்காடு அணிந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து மனுவினை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினியிடம் வழங்கினர்.
Tags :