ஆசிரியரை அடித்து தாக்கிய மாணவன்

உத்தர பிரதேச மாநிலத்தில் கணித ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் புத்தகம் எங்கே என கேட்டுள்ளார். அந்த மாணவன் கொண்டு வராததால் ஆசிரியரை தள்ளி விட்டு விட்டு வகுப்பறைக்கு வெளியே ஓடியுள்ளார். மேலும் வராந்தாவில் வைத்து ஆசிரியரை கொடூரமாக அடித்து தாக்குகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :