வி சி க- தமிழக வெற்றி கழகத்திடம் பதவிகள் கேட்டு பேரம் பேசுவதாக வெளியான தகவல்கள் பொய்யானவை

by Admin / 09-05-2026 02:05:07pm
வி சி க- தமிழக வெற்றி கழகத்திடம் பதவிகள் கேட்டு பேரம் பேசுவதாக வெளியான தகவல்கள் பொய்யானவை

விடுதலைச் சிறுத்தை கட்சி தமிழக வெற்றி கழகத்திடம் பதவிகள் கேட்டு பேரம் பேசுவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான ரவிகுமார் சமூக வலைதளத்தில் அதனை மறுத்து வெளியீடு.

வி சி க- தமிழக வெற்றி கழகத்திடம் பதவிகள் கேட்டு பேரம் பேசுவதாக வெளியான தகவல்கள் பொய்யானவை
 
Tags :

Share via

More stories

Logo