ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.880 குறைந்தது.

by Editor / 23-05-2024 10:09:53am
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.880 குறைந்தது.

சென்னையில் இன்று (மே 23) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.880 குறைந்து, ரூ.54,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,750 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.97-க்கும், 8 கிராம் ரூ.776-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை சரமாரியாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரூ.55,000-க்கு விற்பனையான நிலையில், மீண்டும் விலை குறைந்துள்ளது.

 

Tags : ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.880 குறைந்தது.

Share via