அரை நிர்வாணமாக ஓடிய நபர்..

by Staff / 07-07-2024 01:03:10pm
அரை நிர்வாணமாக ஓடிய நபர்..

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பயணி ஒருவர் விசித்திரமாக நடந்து கொண்டார். உடைகளை எல்லாம் கழற்றிவிட்டு, உடம்பில் ஷார்ட்ஸை மட்டும் போட்டுக் கொண்டு விமான நிலைய வளாகத்தில் உள்ள ஓடுபாதையில் அரை நிர்வாணத்துடன் ஓடினார். விமான நிலைய ஊழியர்களுக்கு அவரைப் பிடிப்பது கடினமாக இருந்தது. கடைசியில் போலீசார் மிகவும் சிரமப்பட்டு அவரை கைது செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via