தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை

by Editor / 26-01-2022 02:45:16pm
தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை

டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார். 73-வது குடியரசுத் தினத்தை ஒட்டி போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து பிரதமர் மரியாதை. மேலும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

 

Tags : Prime Minister Modi pays homage by placing a wreath at the National War Memorial

Share via