சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு....

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று கடைசி நாள்!
தமிழ்நாடு ஆளுநரின் டெல்லி பயணம் திடீர் ரத்து!
மத்திய அரசு அலுவலகங்கள் இன்று முதல் 100% பணியாளர்களுடன் முழுமையாக இயங்குகிறது
கொரோனா பரவல் காரணமாக 50% ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது
உலகளவில் இதுவரை 39.58 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனாவில் இருந்து 31.47 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 57.58 லட்சம் பேர் உயிரிழப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்றே கடைசி நாள்
மனுக்களை திரும்ப பெற இன்று மாலை 5 மணி வரை அவகாசம்
இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்ப்பு
Tags :