ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி

by Editor / 07-02-2022 08:37:00am
 ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி

கொரோனாவை தடுக்க, ஒரு தவணை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கியிருக்கிறது

 

Tags : ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி

Share via

More stories