2023-24 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்.

by Writer / 01-02-2023 11:23:21am
2023-24  மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்.

இந்திய  நிதியமைச்சர்  நிர்மலாசீதாராமன்  இன்று  மத்திய நிதி நிலையைத் தாக்கல்  செய்து உரை  நிகழ்த்தி  வருகிறார்
  இது   என்பது  குறிப்பிடத்தக்கது  இப்பட்ஜெட்  வளர்ச்சியை  அடிப்படையாக  கொண்டது  என்றார் நிதியமைச்சர்.

 

Tags :

Share via