அமெரிக்கா புளோரிடாவில் சூறாவளி பேரழிவு

by Staff / 07-01-2024 03:04:40pm
அமெரிக்கா புளோரிடாவில் சூறாவளி பேரழிவு

அமெரிக்கா, புளோரிடா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் லாடர்டேல் நகரில் சனிக்கிழமை ஒரு சூறாவளிஉருவாகி பேரழிவை ஏற்படுத்தியது. சூறாவளிக்கு அப்பால் பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், கம்பிகள் சிதிலமடைந்தன. தெருவெங்கும் குப்பைகள் நிறைந்துள்ளன. சூறாவளியால் உயிரிழப்புகளோ பெருத்த காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை. ஃபோர்ட் லாடர்டேல் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களை சூறாவளி தாக்கியதுஎன்றாா்.. அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo