மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

by Editor / 11-07-2025 02:08:24pm
மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

மக்கள் தொகைப் பெருக்கத்தால் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் பல்வேறு நோய்கள், பஞ்சம், பட்டினி, வறுமை, வேலையின்மை போன்றவை உருவாகும். இதோடு இட நெருக்கடி, உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. மக்களின் நெருக்கம் அதிகமானால் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்து விபத்துகள் அதிக அளவில் ஏற்படும். கல்வி நிலையங்களில் மாணவ-மாணவியரின் சேர்க்கை கடினமாகும். தற்போதே இதுபோன்ற பிரச்சனைகள் பல இடங்களில் தென்படுகின்றன.

 

Tags :

Share via