தனித்தீவான ஏரலில் சிக்கித்தவிக்கும் பாலிமர்  செய்தியாளர் குழு காப்பாற்ற காவல்துறை உறுதி .

by Editor / 21-12-2023 08:43:13am
தனித்தீவான ஏரலில் சிக்கித்தவிக்கும் பாலிமர்  செய்தியாளர் குழு காப்பாற்ற காவல்துறை உறுதி .

தூத்துக்குடி ஏரல் பகுதியில் நேற்றிலிருந்து செய்தி சேகரிக்க சென்ற பாலிமர் செய்தியாளர் மற்றும் கேமராமேன் ஆகியோர் ஊருக்குள் வரமுடியாமல் தத்தளித்து வருகின்றனர். உயர் அதிகாரிகள் வரை தகவல் தந்தும் அவர்களை மீட்க யாரும் முன்வரவில்லை என்று கூறப்ப்டுகிறது.இதன் தொடர்ச்சியாக 
இன்று தூத்துக்குடி வெள்ள சேதாரத்தை பார்வையிட முதல்வர் வந்துள்ளார் அவரது கவனத்துக்கு கொண்டு செல்ல செய்தியாளர்கள் சார்பில் முடிவுஎடுக்கப்பட்டுள்ள நிலையில் தென்மண்டல காவல்துறைத்தலைவர் நரேந்திரன் நாயர் மற்றும் கமான்டோ ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் ஒருமணி நேரத்தில் மீட்டுவிடுவோம் என உறுதியளித்துள்ளார்.முதலமைச்சரின் தனிபிரிவு பாதுகாப்பு அதிகாரி திருநாவுக்கரசு ஆகியோரும் முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளனர்.

 

Tags : தனித்தீவான ஏரலில் சிக்கித்தவிக்கும் பாலிமர்  செய்தியாளர் குழு காப்பாற்ற காவல்துறை உறுதி 

Share via

More stories

Logo