பிரதமர் மோடியுடன் யஸ்வந்த் சின்ஹா தொலைபேசியில் பேச்சு

by Editor / 25-06-2022 02:23:33pm
பிரதமர் மோடியுடன் யஸ்வந்த் சின்ஹா  தொலைபேசியில் பேச்சு

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தருமாறு பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா  வேண்டுகோள் விடுத்துள்ளார் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேம்நாத் ஆகியோரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories