அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டம்

by Editor / 25-06-2022 03:11:52pm
அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டம்

அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை விலை ஏற்றம் கொண்டுள்ளன எரிபொருளுக்கான தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து. தான் நகரை சுற்றி நெடுஞ்சாலையில் திரண்ட லாரி ஓட்டுநர்களுக்கு தீவைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் எரிபொருளின் விலை கடுமையாக அதிகரிப்பதால் அனைத்து தரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

 

Tags :

Share via
Logo