சோகோநிறுவன தலைவருக்கு பத்மஸ்ரீ விருதை ஆட்சித் தலைவர்வழங்கினார்.

by Editor / 28-12-2021 10:51:42pm
சோகோநிறுவன தலைவருக்கு பத்மஸ்ரீ விருதை ஆட்சித் தலைவர்வழங்கினார்.

தென்காசி மாவட்டம். கடையம் ஒன்றியம். கோவிந்தபேரி கிராமத்தில் உள்ள சோகோ நிறுவன முதன்மை அதிகாரி  ஸ்ரீதர் வேம்பு  இல்லத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர்  கோபால சுந்தர ராஜ் மென்பொருள் கிராம வளர்ச்சிக்கு உதவியதற்காக பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்தார்.
 

 

Tags :

Share via
Logo