அமெரிக்க தேர்தலில் வெற்றி வாகை சூடிய இந்தியர்கள்
இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீ தனேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோகித் கன்னா, பிரமீளா ஜெயபால், அமி பெரா ஆகியோர் டிரெம்பின் குடியரசு கட்சி வேட்பாளர்ளுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டனர். அதில் டிரெம்பின் குடியரசு கட்சி வேட்பாளர்களை வீழ்த்தி இவர்கள் வெற்றிப்பெற்றனர்.
Tags :