மிட்சுபிஷி நிறுவனத்தின் குளிர்சாதன தயாரிப்பு தொழிற்சாலை ஒப்பந்தம்

by Staff / 07-01-2024 03:08:08pm
மிட்சுபிஷி நிறுவனத்தின் குளிர்சாதன தயாரிப்பு தொழிற்சாலை ஒப்பந்தம்

சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று  நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க  விழாவில், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள மிட்சுபிஷி நிறுவனத்தின் குளிர்சாதன தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த மாநாட்டில், முதலமைச்சர் மு..க..ஸ்டாலின், மிட்சு பிஷி நிறுவன அதிகாரியிடம் ஒப்பந்த கோப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அயல் நாட்டு நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

Tags :

Share via