தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

by Editor / 26-01-2022 02:42:21pm
தமிழகத்தில் 5 நாட்களுக்கு  மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Chance of rain for 5 days in Tamil Nadu

Share via