சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Staff / 10-10-2023 12:34:33pm
சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  “சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டம் அறிமுகம்செய்யப்படவுள்ளது.என்றும் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித்துறையில் பணிச்சுமை அதிகரிப்பதால்.  வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் வராமல் உள்ளது, நிலுவையில் உள்ள வரியை வழங்குவதற்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் முன் வைத்துள்ளனர். அதற்காக புதிய வடிவத்தில் சமாதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via