திமுக-விற்கும் எங்களும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்

by Editor / 24-04-2023 10:24:23am
திமுக-விற்கும் எங்களும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்

திமுகவின் பினாமி நிறுவனம் என்று சொல்லப்படும் G-Square நிறுவனத்திற்கு தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.திமுக-விற்கும் எங்களும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்

 

Tags :

Share via