இன்று காலை மாலையென குறைந்த தங்கம் .மாலையில் சவரனுக்கு 2,280.00 ரூபாய் குறைவு.

by Admin / 15-05-2026 05:51:03pm
இன்று காலை மாலையென குறைந்த தங்கம் .மாலையில் சவரனுக்கு 2,280.00 ரூபாய் குறைவு.

இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,280.00 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 285.00 குறைந்து 14,765 ரூபாய்க்கும்  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 18,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை10.00 ரூபாய் குறைந்து   305.00 ரூபாய்க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி 3,05,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

 

Tags :

Share via
Logo