பொதுச் செயலாளர் வழக்கு.. இபிஎஸ் மனு தள்ளுபடி
அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சூர்யமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்து இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்தது.
Tags :



















