ஐதராபாத்: பட்டப்பகலில் வழக்கறிஞர் குத்திக் கொலை

by Editor / 24-03-2025 04:01:52pm
ஐதராபாத்: பட்டப்பகலில் வழக்கறிஞர் குத்திக் கொலை

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மூத்த வழக்கறிஞர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்தவர்கள் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். பலத்த காயமடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததனர். ஆனால் ஆனால் சிகிச்சையின் போது அவரது உயிர் பிரிந்தது. முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

Tags :

Share via