போக்ஸோ வழக்கில் 27 ஆண்டு கடுங்காவல் தண்டனை.

by Editor / 20-05-2024 06:32:24pm
போக்ஸோ வழக்கில் 27 ஆண்டு கடுங்காவல் தண்டனை.

புதுச்சேரியில் கடந்த வருடம் 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொல்லை கொடுத்த, கடலூர் மாவட்டம் கீழ்பாடியை சேர்ந்த தனியார் பேருந்து கண்டக்டர் பாபு என்ற நபருக்கு 27 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவு. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுவை அரசு ரூ.4 லட்சம் வழங்க நீதிபதி சோபனா தேவி உத்தரவு.

 

Tags : போக்ஸோ வழக்கில் 27 ஆண்டு கடுங்காவல் தண்டனை.

Share via