காவல் நிலையத்தில் நடிகர் நெப்போலியன் புகார்

by Editor / 21-04-2025 12:21:01pm
காவல் நிலையத்தில் நடிகர் நெப்போலியன் புகார்

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மகன் தனுஷ் உடல் நிலை குறித்தும், அக்‌ஷயா குறித்தும் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பப்படுவதாக அந்த புகாரில் கூறியுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் இதுபோன்று அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். மகன் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி அக்க்ஷயா இருவரும் நல்ல உடல் நலத்துடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என நெப்போலியன் கூறியுள்ளார்.

 

Tags :

Share via