ஓரினச்சேர்க்கை.. நண்பனை கொன்றுவிட்டு தற்கொலை
சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (25). இவருடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுபவர் வாஞ்சிநாதன். இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டு பின்னர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் இவர்களை கண்டித்துள்ளனர். கடந்த 8ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வாஞ்சிநாதன், லோகேஷ் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
Tags :



.jpg)















