இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 960 .00 குறைவு
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 960 .00 குறைவு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 120.00 குறைந்து 14, 440 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 15,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . வெள்ளி விலை மாற்றமின்றி 280 .00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 80ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :



















