தீ விபத்து.. 16 பேர் பலி

by Staff / 25-09-2023 12:52:50pm
 தீ விபத்து.. 16 பேர் பலி

தெற்கு சீனாவில் செப்டம்பர் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. Guizhou மாகாணத்தில் பான்குயான் நகரில் உள்ள ஷன்ஜிஓஸு என்ற இடத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். கன்வேயர் பெல்ட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. அவர்கள் அனைவரும் தீயில் சிக்கி இறந்ததாக உள்ளாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றும் சீனா மின்சாரத்திற்காக நிலக்கரியையே பெரிதும் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories