கர்பலா போரின் சோகமான நினைவு தினம்.
இன்று ஜூலை 17 2024மொகரம் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படும் கர்பலா போரின் சோகமான நினைவு தினம். கி.பி. 680 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி நடந்த கர்பலா போர் இஸ்லாமிய மத வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
Tags :