மாணவிகள் எறும்பு பொடி தின்று தற்கொலை முயற்சி

தூத்துக்குடி அருகே உள்ள ஆரோக்கியபுரத்தில் உள்ள விவிடி தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் திட்டியதால் மனம் உடைந்த 8ம்வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் எறும்பு பொடி தின்று தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலைமையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி: தாளமுத்துநகர் போலீசார் விசாரணை.
Tags :