கேப்டன் விஜயகாந்த் இரண்டாவது நினைவு தினத்தை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்
கேப்டன் விஜயகாந்த் இரண்டாவது நினைவு தினத்தை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தம் எக்ஸ் வலைதள பக்கத்தில் , ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பை பெற்ற எனது அருமை நண்பர் தே.மு.தி.க நிறுவனர் கேப்டன் திரு .விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவு கூறுகிறேன்,. என்று பதிவிட்டுள்ளார்.
Tags :



















