தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவு தினம் இன்று.அரசியல் பிரமுகர்கள் திரையுலக நடிகர்கள் பல வருகை.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவு தினம் இன்று. கோயம்புத்தூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வருகை புரிந்து அவருடைய புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ. வேலு,செல்வபெருந்தகை,நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் திரையுலக நடிகர்கள் பல வருகை புரிந்தனர். பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தம் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags :
















.jpg)


