14 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் மழை தொடருகிறது.

by Editor / 28-05-2025 04:39:46pm
14 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் மழை தொடருகிறது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், தமிழ்நாட்டில் மழை தொடருகிறது. அந்த வகையில், இன்று (மே 28) இரவு 7 மணிவரை, அடுத்த 3 மணிநேரத்துக்கு கீழ்காணும் மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 14 மாவட்டங்களில்மழை .

Share via