நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது

by Staff / 05-08-2024 01:37:18pm
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது

நெல்லை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. தி.மு.க சார்பில் 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நெல்லை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில், தி.மு.க. கவுன்சிலர்கள் 44 பேரும், அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் 7 பேரும் என மொத்தம் 51 கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளனர்.

 

Tags :

Share via