பாவங்களைக் கழுவ பயன்படுத்துங்கள் மோடி சோப்பு ப.சிதம்பரம்

by Staff / 31-03-2024 02:50:58pm
பாவங்களைக் கழுவ பயன்படுத்துங்கள் மோடி சோப்பு  ப.சிதம்பரம்

பாஜக கட்சிக்கு தாவுபவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீக்கப்படுவது காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், பாஜகவினர் அனைவரும் உத்தமர்கள், எதிர்க்கட்சியினர் எல்லோரும் அயோக்கியர்களா? இங்கிருந்து யாராவது அங்கு சென்றால் மோடி சோப்பு மூலம் சுத்தப்படுத்தி அவர்களை புனிதமாக்குகிறார்களே, அது எப்படி? இந்தியாவிலேயே மிகப் பிரபலமாக அனைவரும் பயன்படுத்துவதும் சோப்பு மோடி சோப்புதான். அந்த சோப்பை பயன்படுத்தினால் அனைத்து குற்றச்சாட்டுகளும், பாவங்களும் நீங்கி புனிதமாகிவிடலாம் என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via