நோட்டாவுக்கு வாக்களிப்பது தேவையற்றது.. விஜய் ஆண்டனி

by Staff / 31-03-2024 02:53:54pm
நோட்டாவுக்கு வாக்களிப்பது தேவையற்றது.. விஜய் ஆண்டனி

மக்கள் கையில் உள்ள ஒரே ஆயுதம் வாக்குதான். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரை நோட்டாவுக்கு வாக்களிப்பது தேவையில்லாதது. எல்லோருமே நோட்டாவுக்கு வாக்களித்துவிட்டால், யாரை நாம் தேர்ந்தெடுப்பது? தேர்தலில் போட்டியிடுபவர்களில் யாராவது ஒருவர் சிறந்தவராக இருப்பார். அவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் 95 சதவீதம் வாக்களிக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo