இந்திய அணி 15 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்திருக்கின்றது.
ஆஸ்திரேலியா மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் தொடர் போட்டியில் டாஸ் வென்ற ஆசிரிய அணி பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கியது.ஆஸ்திரேலியா அணி 122.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 474 ரன்கள் முதல் ஆட்டத்தில் எடுத்துள்ளது .அடுத்து ஆட வந்த இந்திய அணி 15 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்திருக்கின்றது. இந்தியாவெற்றிபெற இன்னும் 423 ரன்களை பெற்றாக வேண்டும்.
Tags :



















