21 கட்சிகளுக்கு அழைப்பு

by Staff / 12-01-2023 11:22:26am
21 கட்சிகளுக்கு அழைப்பு

இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு திமுக உள்ளிட்ட ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளில் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீநகரில் 30ம் தேதி நடக்கும் நிறைவு விழாவுக்கு வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். வெறுப்பு, வன்முறைக்கு எதிராக இடைவிடாமல் போராடி உயிர்நீத்த காந்தி நினைவுநாளில் நடக்கும் நிகழ்ச்சியை காந்தியின் நினைவுகளுக்கு அர்ப்பணிக்கிறோம் என கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo