மைக்கை பார்த்தா அண்ணாமலைக்கு வலிப்பு வந்திடுது எஸ்.வி.சேகர்

by Staff / 07-06-2024 04:13:24pm
மைக்கை பார்த்தா அண்ணாமலைக்கு வலிப்பு வந்திடுது  எஸ்.வி.சேகர்

மைக்கை பார்த்தா அண்ணாமலைக்கு வலிப்பு வந்திடுது. எலுமிச்சைபழத்தை தலையில் தேய்ச்சா சரியாகிடும் என பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். முன்னதாக மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படுதோல்வி அடைந்ததை அக்கட்சியின் மூத்த தலைவரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், எஸ்.வி.சேகருக்கும் இடையே நடக்கும் மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

 

Tags :

Share via