தள்ளிப்போகும் அரையாண்டு தேர்வு

by Staff / 05-12-2023 02:01:56pm
தள்ளிப்போகும் அரையாண்டு தேர்வு

மிக்ஜாம் புயல் - கனமழை காரணமாக அரையாண்டு தேர்வை தள்ளிவைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.தமிழக 11,12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்கள் மிக்ஜாம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டு சென்றநிலையில், பள்ளிகளும் சேதமடைந்துள்ளது. இதனால் தேர்வு தேதி அடுத்த வாரத்திற்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories