காவல் ஆய்வாளர் உடல்நலக்குறைவால் மரணம்.

by Staff / 15-09-2025 09:53:21am
காவல் ஆய்வாளர் உடல்நலக்குறைவால் மரணம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த மலைச்சாமி, உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் மாவட்ட காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,

 

Tags : காவல் ஆய்வாளர் உடல்நலக்குறைவால் மரணம்.

Share via