கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சி

by Admin / 26-04-2024 12:21:58am
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சி

 சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சி ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது.   அதிகாலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள்ளாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள ..  கள்ளழகர் ஏப்ரல் 21 ஆம் தேதி மாலை 6:25 மணி அளவில் அழகர் மலையிலிருந்து புறப்பட்டாா்.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சி
 
Tags :

Share via