பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது

by Editor / 29-07-2023 11:57:02am
பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது

மணிப்பூர் கலவரம் தொடர்பாக  சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இரு பிரிவினரிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக IPC 153, 153A உள்ளிட்ட 3 பிரிவுகளில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.“அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம்”என்று  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் .கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி.இதன் தொடர்பாகவே கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி கைது செய்யபட்டுள்ளாா்..

 

Tags :

Share via

More stories

Logo