சென்னைக்கு வருகிறது தேசிய பேரிடர் மீட்புக்குழு

by Editor / 09-11-2021 03:28:43pm
சென்னைக்கு வருகிறது தேசிய பேரிடர் மீட்புக்குழு

இந்திய வானிலை மையம்,தமிழ்நாட்டிற்குச் சிவப்பு அலார்ட் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அரக்கோணத்திலிருந்து இன்று மூன்று தேசீய பேரிடர் மீட்புக்குழுவினர் சென்னைக்கு வந்துள்ளனர்.மேலும் மூன்று குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த  தாழ்வு காரணமாக மூன்று நாள்களாக மழை பெய்து வந்தது.இன்று வானம் மேகமூட்டத்தோடு இருப்பதோடு இடைஇடையே மழை பெய்து வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo