மூன்றாம் நாளாக மழைநீர்த் தேங்கியுள்ள பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர்

by Editor / 09-11-2021 03:32:40pm
மூன்றாம் நாளாக மழைநீர்த் தேங்கியுள்ள பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர்

இன்று கொளத்தூர்  ரெட்டேரி பகுதியைபார்வையிட்டதோடு  ,பொதுமக்களுக்கு  உணவு மற்றும் நிவாரணப்  பொருள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய அரசிடமிருந்து  பணம் பெற்றும் முழுமையாக பணிகளை மேற்கொள்ளவில்லை.முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கமிசன் பெற்றுள்ளார்.ஒப்பந்தகாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

Tags :

Share via

More stories