கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷ்யா

by Staff / 09-06-2022 02:07:16pm
கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷ்யா


கிழக்கு உக்ரைனில் சுமார் 400 குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது .டான்பாஸ் பகுதியின் முக்கிய இணைப்பு நகரமாக திகழும் பாக்முட்டில் பள்ளி மற்றும் அதன் நிர்வாகம் கட்டிடம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில் சேதமடைந்த காட்டிய இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியை மேற்கொள்கின்றனர்

 

Tags :

Share via

More stories