ராகுல் காந்திக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

by Staff / 22-01-2024 03:05:23pm
ராகுல் காந்திக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தற்போது அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்தடைந்துள்ளார். அங்குள்ள கோவில் ஒன்றுக்குள் தரிசனம் செய்ய நுழைய முற்பட்ட அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்குள் செல்ல முடியாத அளவிற்கு தான் என்ன குற்றம் செய்தேன் என அவர் போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பின்பே கோவிலுக்குள் அனுமதிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo